இன்றைய பஞ்சாங்கம்

09-11-2018, ஐப்பசி 23, வெள்ளிக்கிழமை, துதியை திதி இரவு 09.20 வரை பின்பு வளர்பிறை திரிதியை. அனுஷம் நட்சத்திரம் இரவு 08.34 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 08.34 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம்.

சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

Today's almanac

Today's nakshatra 09-11-2018, Aippasi 23, Friday, praise tithi will be held after 09.20 pm. Anuradha Star is back till night 08.34 The death yogam after the night of 08.34 Nēttiram-0. Jeevan-0. Chandra Darshan.

Auspicious day of the auspicious day. The day to make all the good efforts. Irāku - day 10.30-12.00, yama continent-afternoon 03.00-04.30, cold morning 07.30-09.00, auspicious - morning 06.00-08.00, morning 10.00-10.30. afternoon 01.00-03.00, evening 05.00-06.00 , night 08.00-10.00.

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும்..

Today Horoscope- 09.11.2018

Aries

You have to catch the sober shop for the actions you do today. Mental peace will decrease because your zodiac is moon. It is good to avoid giving loan to others in business. It will be a waste of time for the family.

இன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை.

Taurus

Your body is slightly high today. You will be able to spend a small amount for children. Relatives Support and cooperation with the efforts of taking. In Business there is a benefit of outdoor trips. Everything needs a relief.

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை அடையலாம். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

Gemini

The costs may be more than you have today. Small minds will appear with the people in the family. The relatives of the relatives will get the help of the way. If you want to fix the associates in business, you can reach the progress. New opportunities available.

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.

Cancer

You may have unexpected costs today. Unnecessary problems appear in the family. It's better to be observed by the people. Friends will be developed in business. Even if you roam through the travels in work, the benefits will benefit.

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

Leo

The economy will be better for you today. The news that gives happiness to children is available. The benefits of taking is the benefit of the efforts. The Uttiyōkastarkaḷu will have good progress at work. The competition that was in the business is to reduce the jealousy.

இன்று பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். உத்தியோகஸ்தர்கள் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

Virgin

Today is the mental founding of the children. We can unite with the sibling. The official people will engage with new enthusiasm. In Business, the people who were enemies will also change the situation as friends. There is a priviledge for the relatives of the relatives.

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

Libra

Happy incidents will be held in the family today. In the form of children, good progress will occur. New projects related to the industry will win. There are chances for some people to go to work. You'll enjoy buying new products.

இன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். பழைய கடன்கள் வசூலாகும்.

Scorpio

You'll be able to engage with the active enthusiasm you do today. Good news will come through friends. Relatives will give happiness to the visit. The purchase of the business will be satisfied with the purchase. Bank savings will rise. The old loans are collection.


இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.

Sagittarius

Your money will be average today. The situation in the family is to reduce the peace of mind. You can set up a delay in the new career starting efforts. You will be able to profit with native assets. The official people will be excited at work.


இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும்.

Capricorn

Today is the situation that can be done in the family. The relatives of the relatives are happy to visit. Children's health will be great. Interested in buying clothing lemak. The problems that were in work are reduced and relieved.

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும்.


Aquarius

Everything you have touched today can win. The obstacles that were in the auspicious efforts will disappear. The intention of buying new tools for business is to be fulfilled. Those who work with the office are getting benefits. The good expenses of the family are in happiness and happiness.

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு மதியம் 01.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை./span>

Pisces

Today you will be able to make a difficult thing even with talent. Unity prevails in the family. People with the sibling will be anushka. The loan problems that were in the business are reduced. Expected offers available for uttiyōkastarkaḷu. The income is flowed.