இன்றைய பஞ்சாங்கம்

08-11-2018, ஐப்பசி 22, வியாழக்கிழமை, பிரதமை திதி இரவு 09.08 வரை பின்பு வளர்பிறை துதியை. விசாகம் நட்சத்திரம் இரவு 07.48 வரை பின்பு அனுஷம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. கந்த சஷ்டி ஆரம்பம்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

Today's almanac

08-11-2018, Oct 22, Thursday, Prayer Tidy Up to 09.08 pm After Wondering Visakam star will be Anusham after 07.48 pm. Day to day practice Prize - 0. Life - 0.Started

Raaku - The afternoon 01.30-03.00, Ema continent - Morning 06.00-07.30, Guligan morning 09.00-10.30, Sufa HORORS - Morning 09.00-11.00, afternoon 01.00-01.30, PM 04.00-06.00, at 08.00-09.00.(By Google Translate).

இன்று மதியம் 01.42 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

Today Horoscope- 08.11.2018

The recession will take place in the afternoon from 01.42 pm to the moon. The family will be deprived of waste. Avoid vain arguments with the superiors in the office. It is good to adjust the followers.(By Google Translate).

இன்று உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

Today you have the love and support of the elders. There will be good progress in the wedding ceremonies. Outdoor tours will benefit from outdoors in the business of business. Debt problems will be solved. Income will increase. Peace in the family.(By Google Translate).

இன்று குடும்பத்தில் எதிர்பாராத பணவரவு உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த மன சங்கடங்கள் மறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

There will be unpredictable payments in the family today. Children will have a lot of spending on the way. Mental disorders in the family will disappear. Suggestions by the Ministers will get the profit expected in the business. The support of the superiors in the service.(By Google Translate).

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பாராத உதவி கிட்டும்.

Relatives in the family today may cause unnecessary problems. Loans will be used to cover the costs. Being responsible for your job will increase your value. Children need a little bit of attention to the health. Unexpected help.(By Google Translate).

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

Today, you can have mental difficulties with your children. Prohibition delays occur in actions. There will be no losers if the profit expected in the industry. Your relatives will help reduce relatives. It is good to leave.(By Google Translate).

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். வருமானம் பெருகும்.

Today you will have an economic position. Good news comes through siblings. Requirements are complete. Officers will get their livelihood promotion. Support for big people in business. Income will increase.(By Google Translate).

இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை பளு குறையும்.

Today you have generous rewards. You will get the honor of the elders in the family. Your value and respect will increase in your business. Students will get new opportunities to demonstrate their skills in study. The work load will decrease.(By Google Translate).

இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

Today you will be able to work with new bridal and smile. Friendly advice will get a good solution for your problem. Some people in the job will have a new job. You will get the benefit of marriage.
(By Google Translate).


இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகளால் நிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

Today you can be officially in crisis. Small family problems will reduce relief. It is good to adjust the relatives. Competition jealousy in the industry will decrease. Friends' meeting will give you happiness.(By Google Translate).


இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

Today you have a good physical condition. The children will get happy news from the family. You will be interested in buying luxury goods. Get help from commercially expected location. Subcategories will fall.(By Google Translate).

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.


Today the family will have good spending. Recession in business Those who work in the work will benefit. Friends will be positive. Getting help from your spouse's relatives. The money from the outside will arrive.(By Google Translate).

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு மதியம் 01.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.


Today you will not need unnecessary stress. There will be no restlessness. Delay in time to get the amount to come. Since your zodiac is at 01.42 o'clock in the afternoon, you need to focus on transactions.(By Google Translate).