இன்றைய பஞ்சாங்கம்-07.11.2018

07-11-2018, ஐப்பசி 21, புதன்கிழமை, அமாவாசை திதி இரவு 09.32 வரை பின்பு வளர்பிறை பிரதமை. சுவாதி நட்சத்திரம் இரவு 07.36 வரை பின்பு விசாகம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வ அமாவாசை. லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். கேதார கௌரி விரதம். குபேர பூஜை நல்லது. 
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00.

07-11-2018, Oct 21, Wednesday, Wednesday, Monday, 09.32pm After the premiere, The Swami star is back in the night till 07.36. Day to day practice Posture - 0. Life - 0. Omnipresent. Lakshmi Narasimha is the best day. Katha Gauri fasting. Kubera puja is good. Raku duration at 12.00-1.30, Ema continent morning 07.30-09.00, nightclub 10.30 - 12.00, sura hores at 06.00-07.00, morning 09.00-10.00, afternoon 1.30-2.00, evening 04.00-05.00, night 07.00-09.00, 11.00-12.00 .by Google Translate

இன்றைய ராசிப்பலன் - 07.11.2018

mesham

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.


Today you have sudden cash withdrawals. Debt problems will be solved. Peace in the family. Acquired beneficiaries of business in the business. Employees will have good progress in their work. Subcategories will fall.by Google Translate

Rishaba Raasi

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிட்டும். வியாபார ரீதியான புதிய கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வருமானம் பெருகும்.

Today, the happiness of the family will take place. Increasing interest in children can increase. They will be promoted to the job of the officers. Success in buying a brand new business Income will increase.

by Google Translate

Mithuna Raasi

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு அரசு வழி உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும்.


Prohibition delays in the actions you do today. There will be unwanted problems in the family. Infections will not occur despite minor infections in children's health. Officials get government assistance. Loans will fall.by Google Translate

Kadaga Raasi

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்வதில் சில இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளை பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும்.

There are some obstacles in doing what you thought today. There will be minor differences with the elderly in the family. It is good to adapt the followers to get the benefits expected in the job. Profitability in business.by Google Translate

Shimma Raasi

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

Today you will be happy to get goodies early in the morning. Your children will be worth your money. Good progress in the job. Profit earned in business. Let's get new items. The loans will be charged.by Google Translate

Kanni Raasi

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடியை தவிர்க்கலாம்.

Healthy medical expenses can cost you today. Relatives will have little facets on the way. The officers need attention in the work. Competition jealousy in the industry will decrease slightly. If you run into austerity, you can avoid a financial crisis.by Google Translate

Thulaa Raasi

இன்று வீட்டில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.

Today is a good day to start sabakhariya talks at home. Children's health will be better. Those who work in business will be responsible. Success in case of property case matters. Debt problems will be solved.by Google Translate

Viruchiga Raasi

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிறு இடையூறுக்குப் பின் அனுகூலமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் நிதானத்துடன் கவனமாக செயல்படுவது உத்தமம்.

Today, relatives can have wasted costs. There is a slight slowdown in the study of children. Professionally new initiatives will benefit from minor interruptions. It is integrity for the officers to work steadily at work.by Google Translate

Thanushu Raasi

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களால் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும்.

Today you will act actively in any activity. Some people have a new vehicle purchase yoga. Profitable benefits for outdoor tours. Peace in the family. Your relatives will have benefits.by Google Translate

Mahara Raasi

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். சேமிப்பு உயரும்.

You will be able to do what you thought today. The happiness of the family. Good advice for friends in the industry. Getting anticipated replacement in the job. The old packs that have not yet been collected are today. Storage will rise.by Google Translate

Kumba Raasi

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.

Today you have a shortage of money. Officers may have a crisis in the service of the workforce. With the help of friends, the problems that existed in the business are far removed. Expected assistance will be available. Divine worship will give you peace of mind.by Google Translate

Meena Raasi

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது.

Today, your zodiac is a moon that will cause unnecessary discomfort. It is better not to talk too much to others. It's a great way to avoid big investments in the business. Need more attention when driving in vehicles. It is good to postpone subscriptions.by Google Translate